வாய்ப்புக்காக படுக்கை, சினிமா என்னை சிதைத்துவிட்டது: சன்னி லியோன்!!
நடிகையாக ஜெயித்திருந்தாலும் நிஜத்தில் நிறைய தோல்வி அடைந்துள்ளதாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது மும்பையில் செட்டில் ஆகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சி கதாபாத்திரங்களே அவரை தேடி வருகின்றது. இந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறும்போது, இன்று நான் பெரிய நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கலாம். ஆனால் நான் நிஜ வாழ்க்கையில் நிறைய தோல்விகளை சந்தித்துவிட்டேன். நட்சத்திர அந்தஸ்தை பெற நான் நிறைய இழந்திருக்கிறேன். அந்த … Continue reading வாய்ப்புக்காக படுக்கை, சினிமா என்னை சிதைத்துவிட்டது: சன்னி லியோன்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed